tag:blogger.com,1999:blog-4696240067324182147.post6015226493841478610..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: அமெரிக்க அதிபர் தேர்தல் - 2012 - தொடர்ச்சிநாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-13846372014913051402012-10-27T22:20:32.936-04:002012-10-27T22:20:32.936-04:00தாங்க் யூ ஃபார் நாட் ஆன்ஸரிங் மை மைன் ஃக்வெஸ்சின்....தாங்க் யூ ஃபார் நாட் ஆன்ஸரிங் மை மைன் ஃக்வெஸ்சின்.
எனிவே இட் வாஸ் இன்டெரஸ்டிங்.

நீங்க ஸ்ரீரங்கத்துக்காரர் அப்படின்னு தெரியறது.
அவர்கள் தான் பதில் சொல்வா, ஆனா பதில்லே , நமக்கு, நாம் என்ன கேட்டோம் அபட்டிங்கறதே
மறந்து போயிடும். அவ்வளவு இன்டெரஸ்டிங்கா பதில் சொல்வதற்கு ட்ரைன் ஆகியிருக்கா.
நீங்க சொல்ற ரஷ்யன் யானை கேஸ். ஜீன் ஃபாக்டர்.

விலா வாரியா சொன்னா உங்க விலா எலும்பை எண்ணிடுவா ?
அப்படின்னு சொல்வதை வச்சுன்டு ஒரு அளவுக்கு யூகிக்க முடிகிறது.

இந்தியாவிலேயும் பப்ளிக் செக்டார் லே ஒரு சென்ட்ரல் கவர்ன்மென்ட் ரூல் இருக்கு. ஆஃபீசருக்கு மட்டும் தான் அப்ளிகபிள். (மத்தவாளுக்கு ஸி.பி.எம் சொல்றது தான் யஜுர்வேதம் சொல்றதும். ) நோ இன்வால்விங்
இன் பாலிடிக்ஸ்.

அமெரிக்கா ஒரு மெசூர்ட் டெமோக்ராடிக் நேஷன் ஆச்சே ?
ஃப்ரீடம் ஃபுல்லா இருக்காதோ என்னவோ ?
பெரிய டேபில் போட்டுன்டாலும் அதுக்கும் ஒரு லிமிட் இருக்கோல்லியோ !

// 4 வருஷம் ஆண்டதுக்கு பிறகும், எப்படி நல்லா உளர முடியும்னு தெரிய வரும்//

நன்னா புரியறது.

சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com