tag:blogger.com,1999:blog-4696240067324182147.post4730602765478480537..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: திருக்குறள் - கணிணி மென்பொருள்நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-45610284863680741072013-05-07T20:16:19.584-04:002013-05-07T20:16:19.584-04:00//என்னால் ஆன ஒரு சிறு முயற்சியே இது ! //
அடடா... ...//என்னால் ஆன ஒரு சிறு முயற்சியே இது ! //

அடடா... எவ்வளவு பெரிய விஷயத்தை கவனக் குறைவால் படிக்கத் தவறிவிட்டேன்... வயசாயிடுச்சி. அதான் என்னடா இணைய சுட்டி குடுக்காம உங்க கூகுள் தளத்துல இருக்கேன்னு யோசிச்சேன்.

நல்ல முயற்சி. இதற்காகவே சொந்தக் கணினியில் காபி ஆத்திக் கொண்டிருக்கிறேன்...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-17704959687585106912013-05-07T12:53:40.239-04:002013-05-07T12:53:40.239-04:00நன்றி நாகு.
போகிப்பந்தத்திற்குப் போற அளவுக்கு ஜாவ...நன்றி நாகு.

போகிப்பந்தத்திற்குப் போற அளவுக்கு ஜாவா போயிடுச்சே !! ரூபி தான் அங்க பிரச்சனையோ ? காப்பி இருக்கும் வரை ஜாவா இருக்கும்.

மொழிபெயர்ப்புத் துணை நம்ம கூகிளானந்தா அவர்களே !சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-66467249467060103502013-05-06T21:43:24.328-04:002013-05-06T21:43:24.328-04:00நல்லதொரு சிறப்பான மென்பொருள்... மிக்க நன்றி...
வா...நல்லதொரு சிறப்பான மென்பொருள்... மிக்க நன்றி...

வாழ்த்துக்கள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-11440145092875913232013-05-06T19:12:38.048-04:002013-05-06T19:12:38.048-04:00அட, இப்படி ஒரு விஷயம் இருக்கா?
நேத்துதான் யாரோ ப...அட, இப்படி ஒரு விஷயம் இருக்கா?

நேத்துதான் யாரோ பயமுறுத்தினாங்கன்னு கணினியில் வசந்த கால சுத்திகரிப்பாக ஜாவாவை போகிப்பந்தத்தில் போட்டேன் இப்போ வள்ளுவர் காப்பி கேக்கறாரு. (நல்லா குழப்பிட்டனா?)

ஆனால் நீங்கள் போட்டிருக்கும் மாதிரியில் இருக்கும் ஆங்கில மொழிப்பெயர்ப்பைப் பாத்தா பயமா இருக்கு. சாலமன் பாப்பையா எழுதியிருப்பாரோ? :-)

நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com