tag:blogger.com,1999:blog-4696240067324182147.post4640338459434651343..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: பித்தனின் கிறுக்கல்கள் - 38நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-86741049856895167412010-09-28T13:57:10.412-04:002010-09-28T13:57:10.412-04:00உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒரே ஒரு சாதனையாக வல்...உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒரே ஒரு சாதனையாக வல்லம் தமிழ் சங்கம் நடத்தும் நாங்களும் ரிச்மண்ட் தமிழ் சங்கம் நடத்தும் நீங்களும் தொடர்பு கொள்ள வசதியாக உலகம் முழுமைக்கும் பொதுவான ஒரு தமிழ் மென் பொருளை உருவாக்கி வழங்கியிருக்கலாம்தமிழ்ச் செல்வன்ஜீhttps://www.blogger.com/profile/03286910736093695021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-35779092658263580672010-09-14T10:03:12.686-04:002010-09-14T10:03:12.686-04:00நல்லா இருக்கு.நல்லா இருக்கு.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-23211316387188494232010-09-08T21:11:56.413-04:002010-09-08T21:11:56.413-04:00//என்னை தேர்ந்தெடுங்க, கதவை திறந்தா பாலா வரும், பி...//என்னை தேர்ந்தெடுங்க, கதவை திறந்தா பாலா வரும், பிட்சாவா வரும்ங்கர ரேஞ்சுல கதை விட்டார், ஆட்சிக்கு வந்து 2 வருடத்தில இன்னமும், இராக்கிலிருந்தும், ஆஃப்கானிஸ்தானிலிருந்தும், ராணுவத்தை திரும்ப கொண்டு வரமுடியலை, விலைவாசியை கட்டுப் படுத்த முடியலை, வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியலை// <br /><br />அதிமுக மாதிரி இங்கயும் (பாலின்) "அம்மா" ஆட்சிக்கு வந்திருந்தா எல்லா பிரச்னையும் இந்நேரம் தீர்ந்து இருக்கும். என்ன செய்ய, இந்த ஊருல புத்திசாலி பெண்களுக்கு சான்ஸ் கிடைக்கறது இல்லை. புஷ் : "இந்த ஊரு இன்னமுமாடா நம்பிகிட்டு இருக்கு?" டிக் செனி: "அது அவங்க தலைவிதி." இந்திய வழி "அமெரிக்க" குடிமக்கள் பலர் இதே discussion ஜல்லி தான் அடிக்கிறாங்க. பார்ட்டிக்கு போனால் இதே discussion ! எந்த ஊருலேயும் அரசியல்வாதி அதே நிறம் தான். ஒரு சுப்பனை விட இன்னொரு சுப்பன் பரவாயில்லை என்ற எண்ணம் தான் எப்பவும் மாறி மாறி democrats / republicans வருகிறார்கள். இன்னமும் 2வருடம் கழித்து "அம்மா" ஆட்சி வரட்டும், "easy " பட்டன் தட்டிவிட்டால் எல்லாம் சரியாகிடும்..கிருஷ்ணாnoreply@blogger.com