tag:blogger.com,1999:blog-4696240067324182147.post3516005826327399433..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: பித்தனின் கிறுக்கல்கள் - 48நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-86641490713003826392012-05-03T12:50:40.228-04:002012-05-03T12:50:40.228-04:00பித்தன், முதல் மூன்று குறிப்புகளில் உங்களது திமுக ...பித்தன், முதல் மூன்று குறிப்புகளில் உங்களது திமுக துவேஷத்தைக் காட்டி இருக்கிறீர்கள். அதில் தவறொன்றும் இல்லை. உங்களது விருப்பம். என் கருத்துக்கள்.

1 . அகிலேஷ் முதல் அமைச்சரானது ஒரு கண் துடைப்பு. முலாயத்தின் மூன்றாந்தர ஆட்சிதான் நடக்கிறது. கொலைக் குற்றவாளி சிறை அமைச்சரானது ஒரு சிறந்த விஷயம. முலாயத்தின் குடும்ப அரசியலைத் திட்ட உங்களுக்கு மனதில்லை, ஏதோ முலாயம் உ.பி.யின் சிறந்த ஒரு இளைஞரை அவர் தேர்ந்தெடுத்து இருப்பது போல புளகாங்கிதம் அடைந்து இருக்கிறீர்கள். அந்த சாக்கில் கிழவரைத் திட்டி இருக்கிறீர்கள்.

2 . மின் வெட்டு பற்றிக் கூறுவது உங்கள் குறிக்கோள் அல்ல, கருணாநிதியைத் திட்டுவதற்க்காகத் தென்னை மரத்தில் பசுவைக் கட்டி இருக்கிறீர்கள்.

3 . சங்கரன்கோயில் மட்டும் அல்ல, திருமங்கலம் உட்பட எல்லா இடைத் தேர்தல்களும் ஒரு ஏமாற்று வேலை. ஜெயலலிதாவின் ஆட்சியில் நம்பிக்கை? நல்ல நகைச்சுவை, நான் ரசித்தேன்.

அமெரிக்க அதிபர் தேர்தலிலும் நம்மிடம் உடன்பாடு இல்லை, நம் முதல் ஒட்டு தானைத் தலைவர் ஒபாமாவுக்கே.Sathiya Shttps://www.blogger.com/profile/00941643838362337697noreply@blogger.com