tag:blogger.com,1999:blog-4696240067324182147.post3272326673897037972..comments2023-12-07T22:46:03.698-05:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: பித்தனின் அஞ்சலிநாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-83271319398337522602011-10-09T12:26:46.274-04:002011-10-09T12:26:46.274-04:00இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் முழுமையாக மீளவி...இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.

புற்றுநோய் என்ற அரக்கனிடம் இன்னொரு மாமணியை இழந்திருக்கிறோம்.

நான் பாவித்த ஆப்பிள் சாதனங்களிலேயே ஜாப்ஸின் சாதனை என நான் கருதுவது Mac OS Xதான். பாவிக்கக் கடினமான யூனிக்ஸை, யூனிக்ஸ் என்றால் யாரவர் எனும் மக்களின் கைகளில் தவழவிட்டது மிகவும் ஆச்சரியமான விஷயம்.

56 வயதில் ஜாப்ஸ் மறைந்து போனதை நினைத்து நினைத்து நொந்து போகிறேன்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com