tag:blogger.com,1999:blog-4696240067324182147.post2521265504149921648..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: மீனாவுடன் மிக்சர் - 8 {அஹிம்சை முறையில் குழந்தை வளர்ப்பா?}நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-29925493958124001172009-07-22T04:21:58.309-04:002009-07-22T04:21:58.309-04:00நாகு, கிருஷ்ணமூர்த்தி, ஜெயஸ்ரீ மற்றும் மாதங்கி,
உ...நாகு, கிருஷ்ணமூர்த்தி, ஜெயஸ்ரீ மற்றும் மாதங்கி,

உங்க எல்லோருடைய வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி.

குழந்தை வளர்ப்பு ஒரு கலைன்னு எங்க அம்மா சொல்லுவாங்க. தில்லான மோகனாம்பாள் மாதிரி இல்லைன்னாலும் சுமாரா ஒரு ஜில் ஜில் ரமாமணி அளவுக்காவது இந்த கலையை பயிலனும்னு முயற்சி பண்ணறேன். எனக்கும் என்னைப் போல் 'குழந்தை வளர்ப்பு' க்ளாசில் தட்டுத் தடவி சுமார் மார்க் வாங்கி பாசாகும் மற்ற பெற்றோர்களுக்கும் இக்கலையில் தேர்ந்து வெற்றி பெற கொஞ்சம் வாழ்த்துங்களேன்.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-54268208114536372822009-07-15T05:48:22.083-04:002009-07-15T05:48:22.083-04:00meena,what will be the reaction of ur husband in t...meena,what will be the reaction of ur husband in this scene? in my house a mega fight will broke out when i shout at my kids.i thought all fathers will be same like this but after reading MR.Nagu's comment i was surprised.Jeyashris Kitchenhttps://www.blogger.com/profile/11159188898079511567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-6058903080386287572009-07-13T01:37:55.739-04:002009-07-13T01:37:55.739-04:00மீனா,
இந்த இணைப்பைப் படித்துப்
பார்க்கவும்
http:...மீனா,

இந்த இணைப்பைப் படித்துப்
பார்க்கவும்

http://www.onlinevoice.info/Jan2007/00_travel.shtmlமாதங்கிhttps://www.blogger.com/profile/05371396582929698425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-66928349327410205992009-07-13T01:35:11.326-04:002009-07-13T01:35:11.326-04:00meena nanum un katchi dhan.meena nanum un katchi dhan.Jeyashris Kitchenhttps://www.blogger.com/profile/11159188898079511567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-83325054787050619282009-07-13T00:21:58.182-04:002009-07-13T00:21:58.182-04:00/அஹிம்சை முறையில் குழந்தை வளர்ப்பா? இது நடக்க கூடி.../அஹிம்சை முறையில் குழந்தை வளர்ப்பா? இது நடக்க கூடிய ஒரு விஷயம் தானா? நினைத்தால் எட்டாக்கனி போல் ஏக்கமாக இருக்கு எனக்கு./

ரொம்பவே நொந்துபோய் எழுதியிருக்கீங்க போலிருக்கு:-)
என்ன, நீங்க உண்மையைப் பூசி மெழுகத் தெரியாம, அப்படியே கொட்டி ஆ'ன்னு அண்ணாந்து பாத்து ஆச்சரியப்பட்டிருக்கீங்க.

அவங்க, கொஞ்சம் பாலிஷா இப்படியெல்லாம் இருந்தா நல்லாயிருக்குமேன்னு சொல்லாம சொல்லியிருக்காங்க! உண்மை என்னன்னு அவங்க வளத்த குழந்தையில்ல சொல்லணும்!

இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-31828794909267666092009-07-12T14:53:58.527-04:002009-07-12T14:53:58.527-04:00சூப்பர் பதிவு.
ஆனால் இப்படி என்னுடைய குழந்தை வளர்...சூப்பர் பதிவு.

ஆனால் இப்படி என்னுடைய குழந்தை வளர்ப்பு முறையை 'மீனா முறை' என்று திருடியதை கடுமையாக கண்டிக்கிறேன்.

என் பசங்க ரூம் கொஞ்சம் அதிர்கிற மாதிரி சத்தம் வந்தால்தான் அப்பா ஏதோ சொல்கிறார் என்று கவனிக்கிறார்கள். இல்லாவிடில் செவிடன் காது சங்குதான். இது ஒரு கோழி-முட்டை எது முதலில் வந்ததுபோன்ற விஷயம். அவர்கள் கேட்காததினால் நாம் கத்துகிறோமா, நாம் கத்தினால்தான் அவர்கள் கேட்கிறார்களா? :-)

போன வார 2.3 ரிச்டர் ஸ்கேல் பூகம்பம் கூட அவர்களை பாதிக்கவில்லை. அப்பா ஏதோ சொல்ல ஆரம்பிக்கிறார். நாலுக்கு மேலே போனால் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்து விட்டார்கள்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com