tag:blogger.com,1999:blog-4696240067324182147.post1704994415663453441..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: மீனாவுடன் மிக்சர் - 14 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - இரண்டாம் பாகம்}நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-85708437109836724132009-12-05T13:12:51.487-05:002009-12-05T13:12:51.487-05:00உங்க ரசிப்புக்கும் 'ஊக்கு'வித்தலுக்கும் ரொ...உங்க ரசிப்புக்கும் 'ஊக்கு'வித்தலுக்கும் ரொம்ப நன்றி ஸ்வரணரேகா! :-))

ஜெயகாந்தன்,
//** நீங்க தான் "இனிமேலும்" நம்ம வீட்டு ஆஸ்தான முனியம்மாவா இருக்க போறீங்க.***//
//சமைக்கறது, பெறுக்குறது, கழுவுறதுன்னு எல்லா வீட்டுலயும் பெரும்பாலும் ஆம்பளைங்க தான் செய்யறாங்க..//
ஹை, உங்க வீட்டை போலவே எல்லோர் வீடும் இருக்கும்னு நினைக்கிறீங்களே, அது எப்படி? இருந்தாலும் 'முனியம்மா' திட்டம் வெளிவந்தா எல்லோருக்கும் சந்தோஷம் தான். அதுல சந்தேகமில்லை.

நன்றி நாகு. ரெண்டாவது பாகம் எழுதி முடிச்ச கையோடு அடுத்த பாகமும் எழுதிட்டேன். உடனுக்குடன் வெளியிட வேணாமேன்னு பாக்கறேன்.

முருகர் dialogue சூப்பர் பரதேசி. உங்க ரசிப்புக்கு ரொம்ப நன்றி.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-37432712530288929002009-12-04T19:38:19.263-05:002009-12-04T19:38:19.263-05:00//இப்படி கண்ட விஷயத்துக்கும் நீ 'நோக்க நோக்க&#...//இப்படி கண்ட விஷயத்துக்கும் நீ 'நோக்க நோக்க' ன்னு அவரை நோண்டினா பாவம் அவரும் தான் என்ன செய்வார், சொல்லு?//

என்ன செய்வார்? "பார்க்க பார்க்க வேறு சாமி பார்க்க" என்று அண்ணன் கணபதியிடம் கேஸை தள்ளிவிடுவார்.

மீனா, இரண்டாம் பாகம் பிரமாதம்!!!பரதேசிhttps://www.blogger.com/profile/14468595215922154528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-3374364303128535022009-12-04T10:24:07.079-05:002009-12-04T10:24:07.079-05:00////சாமரத்தை தான். தோப்புக்கரணம் போட்டுகிட்டே சாமர...////சாமரத்தை தான். தோப்புக்கரணம் போட்டுகிட்டே சாமரம் வீசியிருக்கலாம்//

ஸ்வர்ணரேக்கா சொன்னதை ரிப்பீட்டே...

ஆஸ்தான முனியம்மாவும் சூப்பர். நான் வீட்டை பெருக்கி மெழுகிட்டு வரதுக்குள்ள அடுத்த பார்ட் ரெடியா இருக்கனும். என்ன?நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-17437789767112099112009-12-04T09:15:37.382-05:002009-12-04T09:15:37.382-05:00//நமக்கு மட்டும் இன்னிக்கு ஆள் கிடைக்கலை, இப்பவே ச...//நமக்கு மட்டும் இன்னிக்கு ஆள் கிடைக்கலை, இப்பவே சொல்லிட்டேன் நீங்க தான் இனி நம்ம வீட்டு ஆஸ்தான முனியம்மா//

இதை இப்படி மாற்றியிருக்கணும் -- *** நீங்க தான் "இனிமேலும்" நம்ம வீட்டு ஆஸ்தான முனியம்மாவா இருக்க போறீங்க.***

சமைக்கறது, பெறுக்குறது, கழுவுறதுன்னு எல்லா வீட்டுலயும் பெரும்பாலும் ஆம்பளைங்க தான் செய்யறாங்க.. இப்பவே ஆம்பளைங்க முக்கால் வாசி முனியம்மா தான்! இந்த திட்டம் வந்தா ஆண் வர்க்கம் ரொம்ப சந்தோசப்படும்.. மீனா.. :-) !Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-86152909968023513022009-12-04T05:29:43.622-05:002009-12-04T05:29:43.622-05:00//சாமரத்தை தான். தோப்புக்கரணம் போட்டுகிட்டே சாமரம்...//சாமரத்தை தான். தோப்புக்கரணம் போட்டுகிட்டே சாமரம் வீசியிருக்கலாம்//

சான்ஸே இல்ல...

கண்ணாபின்னான்னு கலக்கறீங்க...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.com