tag:blogger.com,1999:blog-4696240067324182147.post1439277323501280310..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: முதல் பதிவுநாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-5581296128325723022014-05-26T09:49:46.377-04:002014-05-26T09:49:46.377-04:00Thanks anu. panam kodutha poda sonna comment madir...Thanks anu. panam kodutha poda sonna comment madiriye iruku :)vgrhttps://www.blogger.com/profile/05242699926641712772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-7638419553088557532014-05-21T11:33:21.959-04:002014-05-21T11:33:21.959-04:00padichachu!!!
miga nalla arambam... romba swarasy...padichachu!!!

miga nalla arambam... romba swarasyama irukku padikarthukku...adengappa onnume illadha vishayatha kooda ivlo swarasyama ezhudha mudindhaal , appo vishayam kedacha avlo thaan richmond lendhu rich men varaikkum uncontrollable response thaan...

adi dhool vgr!!!Anonymoushttps://www.blogger.com/profile/15273207180773435538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-63897558012898325172014-05-20T10:57:56.260-04:002014-05-20T10:57:56.260-04:00ஏன் நாகு Sir, ஏன்?
ஒரு வலைபக்க நிர்வாகி(webpage a...ஏன் நாகு Sir, ஏன்?

ஒரு வலைபக்க நிர்வாகி(webpage admin) ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளர(budding writer) இப்படி discourage பன்னலாமா?

நான் இன்னும் 7 பேரு படிக்கற வரை wait பன்னலாம்'னு நெனச்சேன். நீங்க சொல்ற படி பாத்தா இத்தோட முடிசுக்க வேண்டியது தான் போலருக்கே....அதுவும் இல்லாம வாழ்க்கை ஒரு வட்டம் டா'னு தலைவர் சொன்ன மாதிரி...உங்க காமென்ட்'ல ஆறம்பிச்சு உங்க காமென்ட்'லையே முடிஞ்ச்சாச்சு...

-vgrvgrhttps://www.blogger.com/profile/05242699926641712772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-490209252842539242014-05-19T15:13:01.042-04:002014-05-19T15:13:01.042-04:00vgr/பானு,
எலெக்சன்தான் முடிஞ்சு போச்சே. இப்ப லேட்...vgr/பானு,

எலெக்சன்தான் முடிஞ்சு போச்சே. இப்ப லேட்டா லாரில கூட்டத்துக்கு ஆள் கூட்டியார மாதிரி இருக்கு :-)

எப்படியோ மூணாவது ஆள்(literally) இந்த பதிவ படிக்கறது கேட்டா சந்தோஷமா இருக்கு.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-1268001781344292892014-05-19T11:08:21.394-04:002014-05-19T11:08:21.394-04:00பானு,
நேரம் எடுத்து இந்த பதிவ படிச்சதுக்கு
அது உன...பானு,

நேரம் எடுத்து இந்த பதிவ படிச்சதுக்கு
அது உனக்கு நிஜமாவே பிடிச்சதுக்கு
அதன் காரணமா நீ காமென்ட் அடிச்சதுக்கு
அடுத்த முறைக்குக் காத்திருப்பேன்னு சொல்லி என்ன கலாய்ச்சதுக்கு

எல்லாத்துக்கும் மிக்க நன்றி!

-vgrvgrhttps://www.blogger.com/profile/05242699926641712772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-18822520987575011982014-05-18T14:22:38.486-04:002014-05-18T14:22:38.486-04:00Dear vgr,
Excellent work to start with. depicts t...
Dear vgr,

Excellent work to start with. depicts the true million changes that run over the neurons in the brain when u start a thing.

Balakumaran madiri periya ezhuthalargaloda novel's kellam adutha varam epo varum nu magazine padikarchey kathirukara madiri inime unnoda post kum wait pannnalam polaruke....avalo arumai :)

Banu shwethahttps://www.blogger.com/profile/16677972746884940507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-1993413118614514922014-05-06T11:00:56.460-04:002014-05-06T11:00:56.460-04:00முரளி, என்னுடைய குறிக்கோளை 10-2 ஆக்கியமைக்கு மிக்க... முரளி, என்னுடைய குறிக்கோளை 10-2 ஆக்கியமைக்கு மிக்க நன்றி :) 10 பேர் ரொம்ப குறைச்சலான number'னு நெனச்சு தான் target பண்ணினேன். இப்போ தான் தெரியுது target 2'னு வச்சுருக்கனம்'னு :) என் வீட்ல எப்படி நான் சொல்றத யாரும் கேக்கலயோ rts blog'லயும் நான் எழுதற்த யாரும் படிக்க மாட்டாங்க போலருக்கே...இந்த உலகமே இப்படி தான் யா..

-vgrvgrhttps://www.blogger.com/profile/05242699926641712772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-21913002678994716452014-05-06T00:25:49.176-04:002014-05-06T00:25:49.176-04:0010 பேரா, அப்போ ரிச்மண்ட் தமிழ் சங்க பொதுக் குழுல இ...10 பேரா, அப்போ ரிச்மண்ட் தமிழ் சங்க பொதுக் குழுல இருக்கர அத்தனை பேரும் படிக்கனுமா? சொல்லவே இல்லை.

விஜிஆர், நல்லா இருக்கு உங்க ஸ்டைல். தொடர்ந்து எழுதுங்க.

முரளிThamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-990142324341018832014-05-01T18:47:06.067-04:002014-05-01T18:47:06.067-04:00நாகு சார், 10 பேராவது படிக்கணம்'னு நினைத்தேன்.... நாகு சார், 10 பேராவது படிக்கணம்'னு நினைத்தேன். நன்றி. இன்னும் 9 பேர் பாக்கி. 'இந்த நிகழ்ச்சியில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே'னு மெகா ஸீரியல்ல சொல்ற மாதிரி என் பதிவில் வரும் கதாபாத்திரங்கள் எந்த நபரையோ பொருளையோ குறிப்பிடுவன இல்லை :)

-vgrvgrhttps://www.blogger.com/profile/05242699926641712772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-65839160909024099502014-04-30T20:33:10.538-04:002014-04-30T20:33:10.538-04:00பரவாயில்லையே... சூட்டோட சூடா முதல் பதிவு போட்டதுக்...பரவாயில்லையே... சூட்டோட சூடா முதல் பதிவு போட்டதுக்கு வாழ்த்துக்கள். முதல் பதிவே ஒரு மெகா சீரியல் ரேஞ்சுக்கு போயிருக்கு. மேலும் நிறைய எழுதுங்கள். எழுதத் தோணாத பத்தியே இவ்வளவு எழுதியிருக்கீங்க. உங்கள் பதிவும் மோடி தாடி மாதிரி குறுகாமல், மன்மோகன் சிங் தாடி மாதிரி நீண்டு வளர வாழ்த்துக்கள்.

// 'முக புஸ்தகமும் முதியோர் கல்வியும்' //
என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே?
// டம்ப வர்ஜனம்//
அர்த்தம் லேசாகப் புரிகிறது. ஆனால் இந்த பிரயோகம் நான் கேள்விப்பட்டதில்லை.

ரொம்ப கொழம்பியிருக்கீங்கன்னுதான் நினைக்கிறேன். வேதி சமன்பாட்டில் கழித்தல் குறி எல்லாம் வருகிறது? :-)
நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com