Wednesday, April 15, 2015

எச்சரிக்கை: பித்தனின் கிறுக்கல்கள் கூடிய விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது.

எச்சரிக்கை:  பித்தனின் கிறுக்கல்கள் கூடிய விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. 

விரைவில் சந்திப்போம்.

பித்தன் பெருமான்

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்.
 

2 comments:

  1. வர வர எதுவுமே பில்ட்-அப் கொடுக்காம முன்னறிவிப்பு விடாம நடக்கறதில்ல.

    ஓபாமா என்ன அறிவிப்பார்னு முதல்லயே சொல்லிடுவாங்க. ஹிலாரி ஜனாதிபதி தேர்தல்ல நிற்கிறேன்னு ஞாயத்துக் கிழம சொல்வார்னு வெள்ளிக்கிழமையே செய்தி வந்துடும். யாரும் திடீர்னு ஏதாவது செஞ்சு மக்கள அசத்தறது கிடையாது.

    அதுபோல தான் இதுவும்.

    புலி வருது, புலி வருது... :)

    ReplyDelete
  2. சர்த்தான்,
    வரதுக்கு முன்னாடியே, திருடன், பிக்பாக்கெட் கேசு, மொள்ள மாறி, முடிச்சவிக்கி இவங்கள ரேஞ்சுல என்னை வெச்சுட்டீங்க, இனி என்னத்த எழுதி என்னத்தை கிழிக்கறது.

    ஹும்.

    பித்தன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!