Saturday, March 10, 2012

படம் பாரு கடி கேளு - 52


பேச்சாளர்: இங்கு கூடியிருக்கும் கோடானுகோடி பெரியோர்களே, தாய்மார்களே, குழந்தைகளே - இங்கு திரளாக வந்து நம் கட்சியை ஆதரிப்பதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்குப்பின் பேச பல கழக கண்மணிகள் காத்திருப்பதால் இத்துடன் என் உரையை முடித்துக்கொண்டு நமது தலைவரை பேச மேடைக்கு அழைக்கிறேன். நன்றி வணக்கம்.

5 comments:

  1. :-)

    இது எப்படி?

    சோமாறிங்க. நிம்மதியா குந்திகினு 'போவ' கூட முடியல. இங்க வந்து மீட்டிங் போட்டானுவ...

    ReplyDelete
  2. நாகு - சூப்பர். உமது கடிக்கு "A " Certificate கொடுத்து விட்டேன்..

    ReplyDelete
  3. என்னைக் கேட்காமல் ஒரு ஆள் மீட்டிங் போடக் கூடாது என்று குமரி அனந்தன் கேவியட் மனு போடப் போவதாகக் கேள்வி.

    ReplyDelete
  4. பரதேசி, உங்க கமெண்ட் கமல் பட ஹாஸ்யம்னா, நாகுவோட கமெண்ட் ரஜனி பட சர வெடி ஹாஸ்யம். ரெண்டுபேரும் கலக்கிட்டீங்க.

    முரளி

    ReplyDelete
  5. க‌டியும் க‌டிக்குக் க‌டி த‌ந்த‌மையும் அருமை !

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!