Saturday, March 26, 2011

புரட்சி



குளிர் என்னும் அரக்கனின்
அடக்குமுறையிலிருந்து
வெடித்துக் கிளம்பிய
வசந்த கால
மஞ்சள் புரட்சி!

2 comments:

  1. "என்னடா அவசரக்குடுக்கை", என்பதுபோல் இன்று குளிர் அரக்கன் லேசான பனிமழை வடிவில் வருகை தந்திருக்கிறான் :-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!