Sunday, June 28, 2009

படம் பாரு கடி கேளு - 32


சே! என்னதான் பேண்டா (Panda) மேல் பிரியம் இருந்தாலும் இந்த zoo வில் நமக்கு பேண்டா வேஷம் போட்டுட்டாங்களே!. மரத்துல வேற ஏறச்சொல்லுவாங்களோ!

4 comments:

  1. பரதேசியாரே,

    அதை பாண்டான்னு சொல்ல கூடாதா. நீங்க சொல்றது..உவ..யக்..

    ReplyDelete
  2. மாறுவேஷ யானைகள் அமர்க்களம். என் மகன் இது போட்டோஷாப் என்கிறான். எனக்கு இது வண்ணப்பூச்சு மாதிரி தெரிகிறது. ஆனால் முடிதான் உதைக்கிறது. அந்த அளவிற்கு மேலுறை மாதிரி செய்து போட்டார்களா?

    ReplyDelete
  3. நாரி, போண்டா என்று சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனா இப்போ தான் "பஜ்ஜி", "வடை", "போண்டா" என்றால் ஒரே அலர்ஜியாக இருக்கிறதே என்று விட்டுவிட்டேன். Panda என்ற சொல்லை வாயை நீளவாட்டில் நீட்டி ஒரு மாதிரி வைத்துக்கொண்டு "பே" என்று ஆரம்பித்து "ண்டா" வில் முடிக்க வேண்டும். அப்போதான் சரியாக வரும். நம்மூரில் குளிர்பான "FANTA" வைக்கூட சில கடைக்காரர்கள் "பேண்டா" என்று சொல்வார்கள்

    நாகு, இது போட்டோஷாப் ட்ரிக் இல்லை. நிஜமாகவே யானைகளுக்கு "பேண்டா" ... இல்லை இல்லை "பாண்டா" போல் வண்ணம் பூசியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  4. இது என்ன புது species ஆ? பேண்டானைகள்ன்னு பேர் வைக்கலாம்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!